ஆரோக்கிய இந்தியா திட்டத்தின் கீழ் பல்கலைக் கழகத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் நிகழ்ச்சி
ஆரோக்கிய இந்தியா திட்டத்தின் கீழ், நாள்தோறும் 10 ஆயிரம் அடிகள் நடந்து நடைபயிற்சி மேற்கொள்ளும் நிகழ்ச்சி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.