இரஷ்யாவில் நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சி STOP! அப்போ NEXT..!
ரஷ்யாவில் அரசுக்கு எதிரான தனியார் படையின் புரட்சியானது தற்போது கைவிடப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது. அரசுடன் கிளர்ச்சியாளர்கள் சமரசம் செய்துகொண்ட நிலையில், தனியார் படைத் தலைவர் வாக்னர் பக்கத்தில் ...