Tag: voting

வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி

வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ரிப்பன் மாளிகையில் வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து, தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் அணிவகுப்பு

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் அணிவகுப்பு

அரவக்குறிச்சி தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவ படை வீரர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு செய்த துணை முதலமைச்சர்

குடும்பத்தினருடன் வாக்குப்பதிவு செய்த துணை முதலமைச்சர்

தமிழக துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனிமாவட்டம், பெரியகுளம் அக்ரஹாரம் தெருவில் உள்ள செவன்த் டே பள்ளியில், தனது குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லும் பணி தீவிரம்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மலைக் கிராம வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் குதிரை மூலம் கொண்டு செல்லப்பட்டது. 

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வாக்களிப்பதன் அவசியம் குறித்த மாணவர்களின் விழிப்புணர்வு நடனம்

வாக்களிப்பதன் அவசியம் குறித்த மாணவர்களின் விழிப்புணர்வு நடனம்

சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு நடனம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

வாக்குச்சாவடி, வாக்கு இயந்திரங்கள் குறித்து விளக்கம்

வாக்குச்சாவடி, வாக்கு இயந்திரங்கள் குறித்து விளக்கம்

மக்களவை தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மண்டல அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி மற்றும் வாக்கு இயந்திரங்களை கையாள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலையில், நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள், கற்பூரம் ஏற்றி தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

வாக்குரிமையின் அவசியத்தை எடுத்துரைத்து சாதனை

வாக்குரிமையின் அவசியத்தை எடுத்துரைத்து சாதனை

வாக்குரிமையின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில், சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர், தொடர்ந்து 14 மணி நேரம் வாக்குரிமை பற்றி எடுத்துரைத்து சாதனைப் படைத்துள்ளார்

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு

வாக்கத்தான் 2019 விழிப்புணர்வு நடையை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி துவக்கி வைத்தார்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist