வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் நுழைந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் நடராஜனை இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

© 2022 Mantaro Network Private Limited.