வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் வரும் 23, 24 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான சிறப்பு முகாமை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்.
© 2022 Mantaro Network Private Limited.