முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் வி.என்.ரவி
சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு தென் சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.என்.ரவி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.