ஜிகா வைரஸ் பரவல் -கேரளா-கோவை எல்லையில் தீவிர சோதனை
கொரோனா வைரஸை தொடர்ந்து, கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் இருந்து கோவைக்குள் வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா வைரஸை தொடர்ந்து, கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் இருந்து கோவைக்குள் வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வைரஸ் பரவலை தடுக்க இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் ...
சிறுவர்களுக்கு கைகழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கும் வகையில் ட்விட்டரில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய நபரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மேலும் 18 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
சளி-காய்ச்சல் ஏற்பட 200-க்கும் மேற்பட்ட வைரஸ் காரணமாக இருப்பதாகவும், சளி-காய்ச்சல் ஏற்பட்டால், கொரானா பாதிப்பு என அச்சப்படத் தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1868 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.