Tag: virat kohli

தான் சந்தித்த எந்த ஃபைனலிலும் தோற்காத ரோகித் சர்மா! டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா?

தான் சந்தித்த எந்த ஃபைனலிலும் தோற்காத ரோகித் சர்மா! டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வாரா?

லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3 மணியளவில் நடைபெற இருக்கக்கூடிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் பலப்பரீட்சை செய்ய உள்ளது. ...

சுப்மன் கில் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன் – விராட் கோலி!

சுப்மன் கில் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன் – விராட் கோலி!

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருப்பவர் விராட் கோலி. அவருக்கு அடைமொழியாக கிங் என்கிற பட்டம் உண்டு. இரசிகர்கள் அவரை செல்லமாக கிங் கோலி என்றுதான் ...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியா vs ஆஸ்திரேலியா! பட்டம் சூடப்போவது யார்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியா vs ஆஸ்திரேலியா! பட்டம் சூடப்போவது யார்?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது நாளை மறுநாள் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு ...

கிரிக்கெட்டில் கொண்டுவரப்போகும் மூன்றுவிதிகள்.. என்னென்ன?

கிரிக்கெட்டில் கொண்டுவரப்போகும் மூன்றுவிதிகள்.. என்னென்ன?

பெரும்பாலும் கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறைகள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாகவே இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், 3 புதிய விதிமுறைகளை அமல்படுத்துகிறது ஐசிசி. அதன்படி, ...

Its time to give it back மாமே! விராட் கோலி காட்டம்.. காம்பீர் ஓட்டம்! என்ன நடந்தது மைதானத்தில்?

Its time to give it back மாமே! விராட் கோலி காட்டம்.. காம்பீர் ஓட்டம்! என்ன நடந்தது மைதானத்தில்?

மே ஒன்றாம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும்  லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி ...

ஆர்சிபி அணி ஐபிஎல் போட்டியை வெற்றியுடன் துவங்கியது..!

ஆர்சிபி அணி ஐபிஎல் போட்டியை வெற்றியுடன் துவங்கியது..!

3வது நாளாக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றது. 16வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், 3வது நாளாக 2 ...

இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பணிச்சுமை அதிகமாகி விட்டதா? உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணிதானா?

இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பணிச்சுமை அதிகமாகி விட்டதா? உலகக்கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணிதானா?

இந்திய கிரிக்கெட் அணியினருக்கு தற்போது ஒரு சவால் காத்திருக்கிறது. அது வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர். அதற்கு முன் ...

டெஸ்ட்  தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி…உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கும் தகுதி!

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி…உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கும் தகுதி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருந்த நான்காவது மற்றும் இறுதிப் போட்டியானது தற்போது டிராவாகி உள்ளது. இரண்டு தரப்பு கேப்டன்களும் பேச்சுவார்த்தை ...

விராட் கோலிக்கு பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் புகழாராம்!

விராட் கோலிக்கு பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் புகழாராம்!

இந்தியாவின் பேட்டிங் ஜாம்பவானான விராட்கோலியை பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பாராட்டியுள்ளார். அவரது பாராட்டுதலில் இந்தியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தலைசிறந்த வீரர் ...

கே.எல். ராகுல் திருமணத்திற்கு தோனி கொடுத்தப் பரிசு!

கே.எல். ராகுல் திருமணத்திற்கு தோனி கொடுத்தப் பரிசு!

இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனும் துணை கேப்டனுமான கே.எல்.ராகுல் சமீபத்தில் திரைப்பட நடிகையான அதியா ஷெட்டியைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்திற்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துத் ...

Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist