Tag: Viralvideo

பணம் கொடுத்து திமுக எம்.பி. கனிமொழி பிரசாரத்திற்கு கூட்டம் சேர்ப்பு

பணம் கொடுத்து திமுக எம்.பி. கனிமொழி பிரசாரத்திற்கு கூட்டம் சேர்ப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக எம்பி கனிமொழியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

பேரம் பேசி ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கும் வீடியோ

பேரம் பேசி ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்கும் வீடியோ

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தடையில்லா சான்றிதழ் வழங்க தீயணைப்புத்துறை அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

முன்விரோதம் காரணமாக இளைஞர்களை கடுமையாக தாக்கிய காவலர்

முன்விரோதம் காரணமாக இளைஞர்களை கடுமையாக தாக்கிய காவலர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், முன்விரோத காரணமாக இரண்டு இளைஞர்களை, காவலர் லத்தியால் தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ

கன்னியாகுமரி மாவட்டம் சூழால் கிராம நிர்வாக அலுவலர், பட்டா மாறுதலுக்காக ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிஞ்சு குழந்தைக்கு நரக வேதனை…!!

பிஞ்சு குழந்தைக்கு நரக வேதனை…!!

விழுப்புரம் அருகே பெற்ற குழந்தையை அடித்து சித்ரவதை செய்த கொடூர தாயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கள்ளக்காதலனை சந்தோஷப்படுத்தவே பெற்ற குழந்தை என்றும் ...

அம்மா உணவகத்தில் நிலவும் பரபரப்பு வீடியோ…

அம்மா உணவகத்தில் நிலவும் பரபரப்பு வீடியோ…

சென்னை அம்மா உணவகத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டு ஸ்டாலின் படத்தை வைத்த மாநகராட்சி அதிகரிகளின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ...

ஆந்திர முதலமைச்சர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ !!இணையத்தில் பரவல்!!

ஆந்திர முதலமைச்சர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ !!இணையத்தில் பரவல்!!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரல்,போட்ட இரண்டு பந்துகளையும் ஜெகன் மோகன் ரெட்டி நுணுக்கமாக விளையாடி அசத்தினார்.

தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுவன்!- துணிச்சலாக செயல்பட்ட ரயில்வே ஊழியர்

தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுவன்!- துணிச்சலாக செயல்பட்ட ரயில்வே ஊழியர்

மும்பையில், தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுவனை, ரயில்வே ஊழியர் துணிச்சலுடன் செயல்பட்டு மீட்கும் காட்சி வெளியாகியுள்ளது.

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பிரதமர் என உளறிய ஸ்டாலின்!

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பிரதமர் என உளறிய ஸ்டாலின்!

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பிரதமர் என திமுக தலைவர் ஸ்டாலின் உளறிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகிறது.

பால் விற்பனை செய்வதற்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்திய விவசாயி!

பால் விற்பனை செய்வதற்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்திய விவசாயி!

மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர் வெளி மாநிலங்களுக்கு சென்று பால் விற்பனை செய்வதற்கு  கால தாமதம் ஆவதால் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்!

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist