Tag: Viral Video

என்கிட்ட இப்டி பேசாத… சொருகிடுவேன் : இணையத்தைக் கலக்கும் வைரல் சிறுமி

வீட்டு வேலைகள் செய்யாமல் பொழுதை கழிக்கும் தனது அக்காவை, மழலை சிறுமி ஒருவர் பாட்டியாக மாறி திட்டித்தீர்க்கும் வீடியோ இணையத்தில் பரவி பொதுமக்களை கவர்ந்துள்ளது.

இளைஞருடன், இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட தவறான நட்பு ; இருகுடும்பத்தினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரல்

இளைஞருடன், இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட தவறான நட்பு ; இருகுடும்பத்தினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ வைரல்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே தண்ணீர் கேன் போட வந்த இளைஞருடன், இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட தவறான நட்பு இரு குடும்பத்தினரை நடு ரோட்டில் மல்லுகட்ட வைத்துள்ளது.

ஆட்டோ ஓட்டுநரை ம.பி. போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல்

ஆட்டோ ஓட்டுநரை ம.பி. போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், முக கவசம் சரியாக அணியாத ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனாவால் கடைசி நிமிடத்தில் இருக்கும் முதியோர் தம்பதி :  நெகிழ வைக்கும் வீடியோ

கொரோனாவால் கடைசி நிமிடத்தில் இருக்கும் முதியோர் தம்பதி : நெகிழ வைக்கும் வீடியோ

கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிருக்கு போராடும் வயதான தம்பதி ஐ சி யு வார்டில்   கைகோர்த்தபடி பேசிக்கொள்ளும் வீடியோ காண்பவர்களின் மனதை உருக்கி உள்ளது..

சிவகுமாரை தொடர்ந்து சல்மான்கானும் இதை செஞ்சிட்டாரா.. !

சிவகுமாரை தொடர்ந்து சல்மான்கானும் இதை செஞ்சிட்டாரா.. !

ஹிந்தி நடிகர் சல்மான்கான், ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது செல்போனை பறித்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது..

தந்தை குறட்டை விட்டதால் குழந்தையின்  வேடிக்கையான செயல் : வைரல் வீடியோ

தந்தை குறட்டை விட்டதால் குழந்தையின் வேடிக்கையான செயல் : வைரல் வீடியோ

தந்தை குறட்டை விடும் சத்தம்  தாங்க முடியாமல் கடுப்பாகிய குழந்தை செய்த காரியத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது..

சுற்றுலாவுக்கு சென்ற குழந்தைக்கு இப்படியா நடக்கணும் : வைரல் வீடியோ

சுற்றுலாவுக்கு சென்ற குழந்தைக்கு இப்படியா நடக்கணும் : வைரல் வீடியோ

பனி பகுதிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தை பனி பள்ளத்தில் விழுந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது..

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist