பல்வேறு மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழா, கொண்டாட்டங்கள் இன்றி காணப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநில அரசுகளும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழா, கொண்டாட்டங்கள் இன்றி காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், விநாயகர் சதுர்த்தி வழா களையிழந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பெரிய அளவிலான விநாயகர் சிலை வடிவமைத்தவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...
விநாயகர் சதுர்த்தி திருநாளில், தமிழக மக்களிடம் அன்பும், அமைதியையும் நிறையட்டும் என அதிமுக தலைமை வெளியிட்டு இருக்கும் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநகர் முழுவதும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.
© 2022 Mantaro Network Private Limited.