விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை!
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், விநாயகர் சிலை ஊர்வலத்தை அனுமதிக்க இயலாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், விநாயகர் சிலை ஊர்வலத்தை அனுமதிக்க இயலாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது செங்கோட்டையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. விநாயகர் சிலைகள் கல்வீசி தாக்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு பதிலடியாக மற்றொரு தரப்பினரின் கடைகள் மற்றும் ...
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகளைத் தயாரித்துள்ள தொழிலாளர்கள் அவற்றுக்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் சிலை தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
© 2022 Mantaro Network Private Limited.