விக்கிரவாண்டியில் அதிமுகவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைந்த மாற்றுக்கட்சியினர்
விக்கிரவாண்டியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
விக்கிரவாண்டியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.
தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்றத் தொகுதியிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
ஸ்டாலின் ஒரு காலமும் முதல்வராக முடியாது என துணை முதலமைச்சர் ஓ. பண்ணீர் செல்வம் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்துதமிழ்செல்வனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 21ந் தேதி நடைபெற உள்ள நிலையில், துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.