விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ விளக்கம்
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க முயன்ற போது நிலவின் தரைபகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் உயரத்தில் தகவல் தொடர்பை இழந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க முயன்ற போது நிலவின் தரைபகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் உயரத்தில் தகவல் தொடர்பை இழந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.
நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. புவியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நிலவின் ...
© 2022 Mantaro Network Private Limited.