வேதபுரீஸ்வரர் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயில் பிரசாதத்தை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

© 2022 Mantaro Network Private Limited.