ஜீவனாம்சத்திற்கு பதிலாக 20 கிலோ அரிசி, 5 கிலோ சர்க்கரை – ருசிகரமான விவாகரத்து வழக்கு
பொதுவாக விவாகரத்து வழக்குகளில் கணவன், மனைவி பிரியும் போது கணவன் மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தின் நலன் கருதி ஜீவனாம்சமாக குறிப்பிட்ட அளவிலான தொகை அளிப்பது வழக்கம்.