தீர்ப்பு விவரங்களை தமிழ் மொழியிலும் பதிவேற்ற விரைவில் ஏற்பாடு
உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி வந்தன. இந்தநிலையில் கடந்தாண்டு நவம்பரில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிட நடவடிக்கை ...