கொரோனா சிகிச்சைக்காக 50,000 வெண்டிலேட்டர்கள் வழங்க முடிவு!
கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் வெண்டிலேட்டர்களை பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.