எச்.வசந்தகுமார் மறைவு : குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல்!
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.