நாடாளுமன்றத்தில் இன்று பல்வேறு முக்கிய மசோதாக்கள் அறிமுகம்
மக்களவையில் தொழில் உறவுகள் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெல்லி தேசியத் தலைநகரப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளின் சொத்துரிமையை அங்கீகரிப்பதற்கான சட்ட மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ...