வைகை அணை திறப்பு – 60க்கும் மேற்பட்ட கிராமத்தில் மின்சாரம், போக்குவரத்து துண்டிப்பு
வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர் 60க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர் 60க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68 புள்ளி 5 அடியைத் தாண்டியதையடுத்து, கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரியாறு பாசனம் மற்றும் திருமங்கலம் கால்வாய் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
வைகை அணையில் இருந்து வரும் 9ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு பாசன வசதிக்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளிலிருந்து இன்று முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தேனி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
தொடர் நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 50அடியைக் கடந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
© 2022 Mantaro Network Private Limited.