தமிழ்நாட்டில் தடுப்பூசி இருப்பு குறித்து சரியான தகவல் வெளியிட மறுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி தொகுப்புகளை, உரிய நேரத்தில் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புவதில், தமிழ்நாடு அரசு மெத்தனம்
மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி தொகுப்புகளை, உரிய நேரத்தில் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புவதில், தமிழ்நாடு அரசு மெத்தனம்
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்த மிகக் குறைவான அளவிலேயே டோக்கன் வழங்கப்படுவதால், மக்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர்
சென்னையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள காலை 5 மணி முதல் காத்திருந்த பொதுமக்கள், தடுப்பூசி பற்றாக்குறையால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்
பழநி அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் காந்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை!
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதால் அதிருப்தி
தட்டுப்பாடு காரணமாக கொரோனா தடுப்பூசி கிடைக்காததால் காலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்
தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், தற்போது வெறும் மூன்றரை லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுள்ளது
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இன்றே தடுப்பூசி இல்லாத சூழல்
© 2022 Mantaro Network Private Limited.