Tag: Uttar Pradesh

உத்தரப்பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் 4 நாட்களில் 70 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் மழை வெள்ளத்தால் 4 நாட்களில் 70 பேர் பலி

உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 90 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

உத்தரப்பிரதேசம் அருகே இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது

உத்தரப்பிரதேசம் அருகே இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் பெய்த பலத்த மழையால் நகரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

உத்தரபிரதேசத்தில் பயிற்சி விமானம் சுவற்றில் மோதி விபத்து

உத்தரபிரதேசத்தில் பயிற்சி விமானம் சுவற்றில் மோதி விபத்து

உத்தர பிரதேசம் மாநிலத்தில், பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயனம் செய்த 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

லட்டுவினால் ஏற்பட்ட சண்டை : விவாகரத்து கேட்ட கணவன்

லட்டுவினால் ஏற்பட்ட சண்டை : விவாகரத்து கேட்ட கணவன்

மனைவி தினமும் 4 லட்டு மட்டுமே சாப்பிட கொடுத்ததால், ஆத்திரமடைந்த கணவன் விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார்.இந்த சம்பவமானது அப்பகுதில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் அளித்த பெண் விபத்தில் சிக்கினார்

பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் அளித்த பெண் விபத்தில் சிக்கினார்

உன்னவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சாகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, முதலமைச்சர் யோகி ...

உத்தரபிரதேசத்தில் புழுதிப்புயலில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் புழுதிப்புயலில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு

மொத்தத்தில் புழுதிப்புயலுக்கு 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மாணவர்களுக்கு கணினி குறித்து விழிப்புணர்வு

உத்தரப் பிரதேசத்தில் மாணவர்களுக்கு கணினி குறித்து விழிப்புணர்வு

உத்தரப் பிரதேசத்தில், மாணவர்களுக்கு கணினி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist