பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 25 பேர் பலி
ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் போர்க்குழுத் தளபதி காசிம் சுலைமான் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.
ஈராக்கின் பாக்தாத் விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் போர்க்குழுத் தளபதி காசிம் சுலைமான் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.
நியூசிலாந்து நாட்டில் இருக்கும் வெள்ளை தீவில் கடந்த திங்கட்கிழமை எரிமலை ஒன்று வெடித்து சிதறியது. அப்போது அங்கிருந்த 40க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் எரிமலை வெடிப்பால் பெரும் ...
அதி நவீன 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகளை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
அணு ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவதற்கு வடகொரியா புதிய நிபந்தனை விதித்துள்ளது
குர்து மக்கள் மீதான துருக்கியின் தாக்குதல், உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. யார் இந்த குர்து மக்கள்? அவர்களின் தற்போதைய நிலை என்ன?
கடந்த மாதம் சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் உற்பத்தி ஆலையான சவுதி அரம்கோ எண்ணெய் பதப்படுத்தும் ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடைபெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் ஒரே வாரத்தில் 12 கோடியே 50 லட்சம் பேர் பலியாக வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை ...
பிரதமர் மோடி, வரும் 22ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார்.
16 வகையான அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு, சீனா வரி விலக்கு அளித்துள்ளது.
ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தை நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் கவுரவ விருது வழங்கப்பட இருக்கிறது.
© 2022 Mantaro Network Private Limited.