மத்திய அரசுடனான மோதலை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா
மத்திய அரசுடனான மோதல் அதிகரித்ததை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அரசுடனான மோதல் அதிகரித்ததை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
குற்றச்சாட்டுக்களுக்கு இடையே இன்று நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டத்தில் கவர்னர் உர்ஜித் படேல் தமது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி ...
மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் வரும் 19-ம் தேதி மத்தியக் குழு கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்துக்கு மேலும் வழிவகுக்கும் என உர்ஜித் படேல் எச்சரித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.