அமெரிக்காவில் சர்ச்சைக்குள்ளான "H-4" விசா வழக்கு ஜனவரியில் விசாரணை
அமெரிக்காவில் பணிபுரிபவர்களின் கணவர் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் ‘எச்- 4’ விசா பிரச்சினை தொடர்பான வழக்கு ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பணிபுரிபவர்களின் கணவர் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் ‘எச்- 4’ விசா பிரச்சினை தொடர்பான வழக்கு ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தைக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் சிறப்பு தூதர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
எச்-1 பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத ஒழிப்பில் இரட்டை வேடம் போடுவதால், பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய ராணுவ நிதியுதவியை நிறுத்திக்கொள்வதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது.
அர்ஜென்டினாவில் இன்று துவங்கவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அந்நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பத்திரிகையாளர் கசோக்கி படுகொலையை பதிவு செய்த ஆடியோவை கேட்க விரும்பவில்லை என, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கான இடைக்கால தேர்தலில் வெற்றி பெறப் போவது ஜனநாயகக் கட்சியா, குடியரசுக் கட்சியா என்பது சில மணி நேரங்களில் தெரிய ...
தங்கள் நாட்டு ராணுவ படையை பலப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் தென்கொரிய கப்பற்படை வீரர்கள் இணைந்து நடத்தும் ராணுவ பயிற்சிகள் இன்று முதல் தென்கொரிய துறைமுகத்தில் நடைபெறுகிறது.
ஈரான் மீது அமெரிக்கா பொரு ளாதார தடை விதித்துள்ள நிலை யில், பிற நாடுகளும் இதை கடை பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. ஈரான் மீதான ...
© 2022 Mantaro Network Private Limited.