சீனாவின் செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் கடும் கண்டனம்!
ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை குறைக்கும் தேசிய பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு சீனா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை குறைக்கும் தேசிய பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு சீனா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 லட்சத்து, 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் இதுவரை 50 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், வாஷிங்டன் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் ராணுவத் தளபதியை அமெரிக்கா கொன்றதையடுத்து இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து உள்ளது. இரண்டு நாடுகளும் தங்கள் படைகளை ஆயத்த நிலையில் இருக்க உத்தரவிட்டு உள்ளன. ...
அமெரிக்காவில் மருத்துவர்கள் கூட்டமைப்பின் எச்சரிக்கையை அடுத்து உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் இ-சிகரெட் பயன்பாட்டிற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது..
சீனாவுடனான வர்த்தக வழித்தடம் பாகிஸ்தானுக்கு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா தனது விரோதப்போக்கை கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.
பிரிட்டனிடம் இருந்து அடிமைப்பட்டுக்கிடந்த நிலையில், 1776 ல் விடுதலை பெற்றது யுனைடட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்று அழைக்கப்படும் அமெரிக்கா.
கடந்த சில மாதங்களாக புரோக்கர்களின் உதவியுடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேற முயன்றதாக தகவல் வெளியானது.
© 2022 Mantaro Network Private Limited.