தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 98 ஆயிரம் தபால் கணக்குகள் புதிதாக தொடக்கம்: அமைச்சர் ரவிசங்கர்பிரசாத்
எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் தபால் நிலையங்களில் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.