இந்தியை யார் மீதும் திணிக்க வேண்டிய தேவை மத்திய அரசுக்கு இல்லை : மத்திய அமைச்சர் முரளிதரன்
இந்தி பிரச்சார சபாவின் தலைவராக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தேர்வு செய்யப்படதையடுத்து, தியாகராய நகரில் உள்ள இந்தி பிரச்சார சபையில் அதன் நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.