கட்டாய முத்தலாக்கை ரத்து செய்யும் அவசர சட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கட்டாய முத்தலாக்கை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவை ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்ட நிலையில், மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாநிலங்களவையில் வரும் ...