இந்தியாவில் முதன்முறையாக நீருக்கு அடியில் மெட்ரோ ரயில்
இந்தியாவிலேயே முதல் முறையாக கொல்கத்தாவில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.