21 தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுக்க தடை
விருதுநகர் மாவட்டத்தில், முறையான அனுமதியின்றி செயல்படும் 21 மினரல் வாட்டர் நிறுவனங்கள், நிலத்தடி நீரை எடுக்க இடைக்கால தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.