உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
நீலகிரியில் கனமழை காரணமாக கடந்த 9 நாட்களாக ரத்து செய்யப்பட்ட உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

© 2022 Mantaro Network Private Limited.