Tag: Udayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

குடியுரிமை சட்ட நகலை கிழித்து, சாலை மறியலில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சமி  நில விவகாரம் : தேசிய ஆதிதிராவிட ஆணையத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் ஆஜர்

பஞ்சமி நில விவகாரம் : தேசிய ஆதிதிராவிட ஆணையத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் ஆஜர்

பஞ்சமி  நில விவகாரம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட ஆணையத்தில் இன்று, முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் ஆஜராக இருக்கிறார்.

பஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் வரும் 19ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

பஞ்சமி நில விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் வரும் 19ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பிரசாரத்தில் பணம் பட்டுவாடா

உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பிரசாரத்தில் பணம் பட்டுவாடா

விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதியின் கூட்டத்தில் ஆள் சேர்ப்பதற்காக டோக்கன் வழங்கி பணம் பட்டுவாடா செய்த திமுகவினரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினை வரவேற்க வந்த திமுகவினர் வீரபாண்டியார் வாழ்க என கோஷம் எழுப்பியதால் சர்ச்சை

உதயநிதி ஸ்டாலினை வரவேற்க வந்த திமுகவினர் வீரபாண்டியார் வாழ்க என கோஷம் எழுப்பியதால் சர்ச்சை

சேலம் விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க வந்த திமுகவினர், வீரபாண்டியார் வாழ்க, வீரபாண்டியார் வாழ்க என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

உதயநிதி ஸ்டாலின் கட்சியில் இருப்பதாகவே தெரியவில்லை – பாமக வேட்பாளர் சாம்பால்

உதயநிதி ஸ்டாலின் கட்சியில் இருப்பதாகவே தெரியவில்லை – பாமக வேட்பாளர் சாம்பால்

அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமகவை சேர்ந்த சாம் பால், சென்னை சூளைமேட்டில் திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் திமுகவில் இருப்பதாகவே தெரியவில்லை: சாம் பால்

உதயநிதி ஸ்டாலின் திமுகவில் இருப்பதாகவே தெரியவில்லை: சாம் பால்

உதயநிதி ஸ்டாலின் கட்சியில் இருப்பதாகவே தெரியவில்லை என்றும், பிரசாரம் நடைபெறும் இடங்களில் காமெடி செய்து வருவதாகவும் மத்திய சென்னையின் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் சாம் பால் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist