சென்னையில் இனி…இரண்டு நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ இயக்கப்படும்..!
சென்னை எனும் பெருநகரமானது பல மனிதர்களைக் கொண்டுள்ளது. தங்கள் வாழ்விற்காக பிழைப்புத் தேடி வெளி ஊர்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் கூட புலம்பெயர்ந்துள்ளார்கள். இதனால் மக்கள் ...