எலிகள் மூலம் காசநோய் அறிகுறி கண்டுபிடிக்கலாம் – பெல்ஜிய நாட்டு விஞ்ஞானிகள் தகவல்!
காசநோயானது மனிதனை முற்றிலுமாக உருக்கக்கூடிய வகையில் இருக்கும் ஒன்றாகும். இதனைக் கட்டுப்படுத்த இந்திய அரசு தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தினை 1962ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகிறது. தமிழக ...