Tag: ttv

ஆர்ப்பாட்டத்திற்கு ஆள் கிடைக்காமல் பாட்டிகளை அழைத்து வந்த பன்னீர்! பாதியிலே ஜூட் விட்ட பாட்டிகள்!

ஆர்ப்பாட்டத்திற்கு ஆள் கிடைக்காமல் பாட்டிகளை அழைத்து வந்த பன்னீர்! பாதியிலே ஜூட் விட்ட பாட்டிகள்!

பன்னீர்-டிடிவி ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு ஆள்கள் சேராததால், தள்ளாத வயதான பாட்டிகளை காசு கொடுத்து அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். ...

பன்னீர், டிடிவியின் ஆர்ப்பாட்டம் என்பது அச்சாணியே இல்லாத வண்டி, மூன்றடி கூட ஓடாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

பன்னீர், டிடிவியின் ஆர்ப்பாட்டம் என்பது அச்சாணியே இல்லாத வண்டி, மூன்றடி கூட ஓடாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

பன்னீர், டிடிவியின் ஆர்ப்பாட்டம் என்பது அச்சாணியே இல்லாத வண்டி போன்றது எனவும், அது மூன்றடி கூட ஓடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். ...

டி.டி.வி. தினகரனின் நடவடிக்கையால் தொண்டர்கள் அதிருப்தி

டி.டி.வி. தினகரனின் நடவடிக்கையால் தொண்டர்கள் அதிருப்தி

திண்டிவனத்தில் தனது கண் முன்னே விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அமமுக கிளைக் கழக செயலாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டிவி. தினகரன் கண்டும் காணாமல் சென்றதால் தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.

பொதுமக்கள் வழங்கிய பரிசு பெட்டியை வாங்க மறுத்த தினகரன்

பொதுமக்கள் வழங்கிய பரிசு பெட்டியை வாங்க மறுத்த தினகரன்

ஜெயங்கொண்டத்தில் தினகரன் ஆதரவு வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில் தொண்டர்கள் வழங்கிய பரிசு பெட்டியை வாங்க மறுத்ததால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தினகரன் பிரசாரக் கூட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல்

தினகரன் பிரசாரக் கூட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல்

தூத்துக்குடியில் டிடிவி. தினகரன் மேற்கொண்ட பிரசாரத்தால் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்குள்ளாகினர்.

காலி நாற்காலிகளை பார்த்து அதிருப்தியடைந்த டிடிவி

காலி நாற்காலிகளை பார்த்து அதிருப்தியடைந்த டிடிவி

அமமுகவினரின் அராஜகத்தால் பெண்கள் வெளியேறியதை அடுத்து ஆத்திரமடைந்த, டிடிவி தினகரன் பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist