இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு மிக மோசமாக உள்ளது -டிரம்ப்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு மிக மோசமாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு மிக மோசமாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் அமைப்பதற்காக அவசர நிலையை பிரகடனப்படுத்திய அதிபர் டிரம்புக்கு எதிராக 16 மாகாணங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான இரண்டாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை வியட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் திறமையான வெளிநாட்டினருக்கு கிரீன் கார்டு வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
70-வது குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா அழைப்பை,விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் புறக்கணித்துள்ளார்.
அமெரிக்காவில் வழங்கப்படும் எச் 1 பி விசாவில் முக்கிய மாற்றங்களை செய்ய உள்ளதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப்-கிம் ஜோங் உன் சந்திப்பு மீண்டும் நடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய அமெரிக்க கடற்படையின் மூத்த வீரரை போலீசார் கைது செய்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.