அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பு : 52 சதவீத பேர் ட்ரம்பிற்கு எதிராக வாக்களிப்பு
அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கவுள்ள தேர்தலில், வெற்றி குறித்து செல்போன் மூலமாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், டிரம்பிற்கு எதிராக 52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்கவுள்ள தேர்தலில், வெற்றி குறித்து செல்போன் மூலமாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், டிரம்பிற்கு எதிராக 52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு கட்டத்தில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் போராட வேண்டியிருக்கும்
பிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் மோடியை சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்...
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் நாவடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவுரை வழங்கி உள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு எதிராக பாகிஸ்தான் வன்முறையை தூண்டி வருவதாக, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஹாங்காங் எல்லையை நோக்கி சீனா தனது படைகளை குவித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கையாண்டு வருவதாகவும், இது தொடர்பாக இனநீதியிலான கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
பெண் எம்.பி.க்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் இனவெறி கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில், கருத்து தெரிவித்த இங்கிலாந்து தூதரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்ததை அடுத்து இரு நாடுகள் இடையேயான உறவு பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. ...
© 2022 Mantaro Network Private Limited.