சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை..
கொரோனா பரவல் தொடர்பாக சீனாவில் ஆராய்ச்சி மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், சீனாவுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கொரோனா பரவல் தொடர்பாக சீனாவில் ஆராய்ச்சி மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், சீனாவுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரத்தை முழுமையாக தனிமைப்படுத்துவது அவசியமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்தில், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவில் தொழில் தொடங்க இந்திய தொழிலதிபர்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
குஜராத் பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவிற்கு சென்றார். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர், டிரம்பை வரவேற்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்பதற்காக இந்தியாவே ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - மெலனியா டிரம்ப் தம்பதி வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள். இவர்களுடன் டிரம்பின் மகள் இவாங்கா, ...
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறார். விரைவில் தேர்தலில் சந்திக்கவுள்ள அதிபர் டிரம்ப் அரசியல் லாபத்திற்காக இந்தியா வரவுள்ளதாக விமர்சனங்கள் ...
© 2022 Mantaro Network Private Limited.