இரண்டாக உடைந்தது மதிமுக! அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கட்சியைவிட்டு விலகல்!
அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார். மதிமுக எப்போது வேண்டுமானாலும் உடையும் என்று அரசியல் நோக்கர்களால் ஆரூடங்கள் ...