திருச்சி சிறுமி வழக்கில், பொதுமக்கள் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை – டிஐஜி ஆனி விஜயா குற்றச்சாட்டு!
திருச்சி சிறுமி எரிந்து இறந்த வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 8 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் நெருங்கிய உறவினர்களான இருவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.