உதகையில் பழங்குடியினருக்காக எழுதப்பட்ட முதல் புத்தகம் வெளியீடு
நீலகிரி மாவட்டம் உதகையில் பழங்குடியினர் நலச்சங்கத்தின் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பழங்குடியினருக்காக முதன்முதலாக எழுதப்பட்டுள்ள புத்தகத்தை வெளியிட்டார்.