Tag: traffic jam

ஒரு மணி நேரத்திற்கே குளம் போல இருக்குன்னா! ஒரு நாள் முழுவதும் மழை பெய்ஞ்சா??

ஒரு மணி நேரத்திற்கே குளம் போல இருக்குன்னா! ஒரு நாள் முழுவதும் மழை பெய்ஞ்சா??

சென்னையில் ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில், குளம்போல் மழைநீர் தேங்கியதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதி

உத்தரகாண்ட், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம்-கனமழை-ஆறுகளில் வெள்ளப்பெருக்கு-மக்கள் வெளியேற்றம்

உத்தரகாண்ட், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம்-கனமழை-ஆறுகளில் வெள்ளப்பெருக்கு-மக்கள் வெளியேற்றம்

உத்தரகாண்டில் கொட்டித் தீர்த்த கனமழையால்,நீர்நிலைகள் நிரம்பி கங்கை உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ஆற்றங்கரையோர மக்களை பத்திரமாக வெளியேற்றினர்.

தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழி

தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழி

தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பயணிகள், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழி செய்யப்பட்டுள்ளது.

தினகரன் பிரசாரக் கூட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல்

தினகரன் பிரசாரக் கூட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல்

தூத்துக்குடியில் டிடிவி. தினகரன் மேற்கொண்ட பிரசாரத்தால் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்குள்ளாகினர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist