சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை, வணிகவரி துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது
இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு ...