மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில், நீர் வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
மணிமுத்தாறு அருவியில், நீர் வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
உதகை தாவரவியல் பூங்காவில் கோடை காலமலர் கண்காட்சிக்கான ஏற்பாட்டு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
குற்றால அருவியில் நீர் வரத்து குறைந்ததையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த நீல குறிஞ்சி மலர் சீசன் முடிவுக்கு வந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
போடிநாயக்கனூர் அருகே உள்ள பிள்ளையார் அணை நீர்விழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.