கோவை குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
மூன்று மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு கோவை குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
மூன்று மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு கோவை குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
உதகையில், காற்றுடன் கூடிய மழை பெய்தால் கடுங்குளிர் நிலவி வருவதால், சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைந்துள்ளது..
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் செங்கோட்டை அருகேயுள்ள குண்டாறு அணைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
தாளவாடி வனப்பகுதியில் சாலையை கடக்கும் யானைகளை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மணிப்பூர் மாநிலம் கோகன் பகுதியில் நடைபெற்ற அன்னாசிப்பழ திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கொடைக்கானலில் தற்போது நிலவும் இதமான குளுமையை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்தனர்.
கோவை மாவட்டம் பரளிக்காட்டில் பழங்குடி மக்களால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் சுற்றுலா மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
உதகையில் உள்ள சூட்டிங் மட்டம் பகுதி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
உதகையில் கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில், கர்நாடகா அரசு தோட்டக்கலைத்துறை பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.