சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
கம்பம் சுருளி அருவியில் நீர்வரத்து குறைய தொடங்கியதையடுத்து அருவியில் குளிக்க விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
கம்பம் சுருளி அருவியில் நீர்வரத்து குறைய தொடங்கியதையடுத்து அருவியில் குளிக்க விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த நிலையிலும் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் உற்சாகமாக குளித்து செல்கின்றனர். நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து ...
கலிபோர்னியாவில் சுற்றுலாப் படகு தீப்பற்றி எரிந்ததில் படகில் பயணம் செய்த 34 பேரும் உயிரிழந்தனர். படகு தீப்பிடித்து எரியும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் செல்கின்றனர்.
கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆரியங்காவுவில் உள்ள பாலருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை என்பதால் கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுர அரண்மனையில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் ஒகேனக்கல் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்துச் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.