கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலாப் பயணிகள் புகார்
"கொடைக்கானலில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் தங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " - கோட்டாட்சியர்
"கொடைக்கானலில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் தங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " - கோட்டாட்சியர்
வார விடுமுறையை கொண்டாட, கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள், முகக்கவசம் அணியாமல் திரண்டதால், கொரோனா தொற்று பரவும் அபாயம்
தமிழகத்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, தமிழகத்தின் சுற்றுலா நகரமான கன்னியாகுமரி, மக்கள் கூட்டமின்றி பொழிவிழந்து காணப்படுகிறது
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதனால், தனியார் டிக்கெட் முன்பதிவு மையங்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன.
கொடைக்கானல் அருகேயுள்ள பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.
தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து ஆண்கள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் அலை அலையாய் மேகக்கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சியை சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.