Tag: tourism

தேசிய சுற்றுலா தினம்!

தேசிய சுற்றுலா தினம்!

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் நாளில் தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் இந்தியாவின் இயற்கை அழகு மற்றும் அதன் இயற்கை வளத்தினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் ...

கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலாப் பயணிகள் புகார்

கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சுற்றுலாப் பயணிகள் புகார்

"கொடைக்கானலில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் தங்கும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் " - கோட்டாட்சியர் 

சேறும், சகதியுமான மலைச்சாலை, வழுக்கிச் செல்லும் வாகனங்கள்  – பரிதவிக்கும் சிறுமலை மக்கள்

சேறும், சகதியுமான மலைச்சாலை, வழுக்கிச் செல்லும் வாகனங்கள் – பரிதவிக்கும் சிறுமலை மக்கள்

சிறுமலையில் கடமான் குளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை

நீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி

நீலகிரியில் பெய்த கனமழையால் ஆறுகளில் மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மியமான காட்சி

கனமழையால் நீலகிரி மாவட்ட ஆறுகளில் ஏற்பட்டவெள்ளப்பெருக்கின் காரணமாக பாறைகளுக்கு நடுவே மழை நீர் கரைபுரண்டு ஓடும் ரம்மிய காட்சி

தமிழகத்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கன்னியாகுமரியில்  சுற்றுலா தலங்கள் மூடல்

தமிழகத்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்கள் மூடல்

தமிழகத்தில் கொரோனா புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, தமிழகத்தின் சுற்றுலா நகரமான கன்னியாகுமரி, மக்கள் கூட்டமின்றி பொழிவிழந்து காணப்படுகிறது

ஆன்லைன் புக்கிங் ரத்து: அனைத்து சுற்றுலா தலங்களை மூட கேரள அரசு உத்தரவு!

ஆன்லைன் புக்கிங் ரத்து: அனைத்து சுற்றுலா தலங்களை மூட கேரள அரசு உத்தரவு!

கேராளாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் எதிரொலியால், இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

வனத்துறை, பழங்குடியின மக்கள் நடத்தும் சூழல் சுற்றுலா மீண்டும் தொடக்கம்

வனத்துறை, பழங்குடியின மக்கள் நடத்தும் சூழல் சுற்றுலா மீண்டும் தொடக்கம்

பில்லூர் அணையின் நீர் வரத்து குறைந்ததால், பரளிக்காடு சூழல் சுற்றுலா வரும் வாரம் முதல், மீண்டும் வழக்கம் போல் செயல்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பரளிக்காட்டில் பழங்குடி மக்களால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் சுற்றுலா

கோவை மாவட்டம் பரளிக்காட்டில் பழங்குடி மக்களால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் சுற்றுலா

கோவை மாவட்டம் பரளிக்காட்டில் பழங்குடி மக்களால் நடத்தப்படும் சுற்றுச்சூழல் சுற்றுலா மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தங்கும் வசதியுடன் கூடிய மாயா சூழல் சுற்றுலா அறிமுகம்

தங்கும் வசதியுடன் கூடிய மாயா சூழல் சுற்றுலா அறிமுகம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இயற்கை அழகை ரசிக்கும் வகையில், தங்கும் வசதியுடன் மாயா சூழல் சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist